சங்கப்பலகை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- சங்கப்பலகை, பெயர்ச்சொல்.
- மதுரையில் சங்கப் புலவர் இருந்த இருக்கை , தகுதியுள்ள புலவர்க்கு மட்டும் இடங்கொடுக்கக் கூடியதாய்ச் சிவபிரனால் சங்கத்தார்க்கு அருளபெற்ற ஒரு தெய்வப் பலகை
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +