சங்கமன்னர்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • சங்கமன்னர், பெயர்ச்சொல்.
  • (சங்கம்+மன்னர்)
  1. நட்பினரான வேந்தர்
    (எ. கா.) சங்க மன்னர்க்குத் தம்படை கூட்டி (பெருங். மகத. 25, 41).
  2. தோழமைக் கொண்ட அரசர்கள்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Kings in alliance
  2. Kings friendly to each other


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சங்கமன்னர்&oldid=1270433" இலிருந்து மீள்விக்கப்பட்டது