சங்கமுகம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- சங்கமுகம், பெயர்ச்சொல்.
- (சங்க+முகம்)
- ஆறு கடலுடன் கூடுமிடம் (சிலப். 9, 57, உரை.)
- முகத்துவாரம்
- கழிமுகம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- River-mouth
- estuary
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +