சட்டாட்டம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- சட்டாட்டம், பெயர்ச்சொல்.
- இராசிப் பொருத்தத்தில் சாதகனுடய இராசி பெண்ணின் இராசிக்கு ஆறாவதாகவும் பெண்ணின் இராசி சாதகன் இராசிக்கு எட்டாவதாகவும் இருக்கை
- இராசிச் சக்கரத்தில் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்திற்கு எட்டாமிடத்தில் இருக்கை
- வாதாட்டம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +