திசைச்சொல்...வடமொழி...ஷட்1/ஷஷ் + முக2ம் =ஷட்/ஷஷ் முகம்=சண்முகம்...வடமொழியில் ஷட்/ஷஷ் என்றால் ஆறு என்று பொருள்...முகம் என்றால் தமிழிலும் முகம்தான்...ஷட்/ஷஷ் என்னும் சொற்கள் தமிழில் "சண்' ஆகி, ஆறு முகங்கள் எனப் பொருட்பட்டது...இறைவன் இறைவிகளான பரமசிவன்-பார்வதியின் இளைய மகனான முருகன் ஆறுதலைகளையும் பன்னிரு கைகளையும் கொண்டவராதலால் சண்முகம் என்றழைக்கப்பட்டார்...சில புராணங்களின்படி முருகன் சிவ-பார்வதியருக்கு தலைமகன் ஆவார்...