சதுரயுகம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- சதுர்யுகம், கிருதயுகம் திரேதாயுகம் துவாபரயுகம் கலியுகம் என்ற நான்கு யுகங்கள்
- நான்கு யுகங்கூடிய பெருங்காலம்.
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- the four cosmic ages, viz., kiruta-yukam,tirētā-yukam, tuvāpara-yukam, kali-yukam
- Mahāyuga, as the aggregate of the four Yugas
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வளமை பெறும் சதுரயுகம் (குற்றாலக் குறவஞ்சி)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---சதுரயுகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +