சதுரானனன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்-- चतुर् +आनन = चतुरानन-- சதுராநந--மூலச்சொல்
பொருள்
தொகு- சதுரானனன், பெயர்ச்சொல்.
- காண்க...சதுர்முகன்
- (எ. கா.) 'சதுரானனனுந் திருநெடு மாலும் (திருக்கருவை. கலித் 11)..'
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- See சதுர்முகன்
விளக்கம்
தொகு- இந்துக்களின் படைப்புக்கடவுளான பிரம்ம தேவனுடைய மற்றொரு பெயர் சதுரானனன்...चतुर् எனில் நான்கு आनन எனில் முகம் என்று சமஸ்கிருதத்தில் பொருள்--பிரம்ம தேவன் நான்கு முகங்களையுடையவர்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +