சத்திச்சாரணை

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • சத்திச்சாரணை, பெயர்ச்சொல்.
  1. கொடிவகை
  2. வெள்ளைச்சாறடை
  3. மருத்துவக்குணம் உடையது

மருத்துவப்பயன் தொகு

  1. கண்நோய்
  2. வயிற்றுளைச்சல்
  3. வயிற்று வலி
  4. வயிற்று வீக்கம்
  5. பசியின்மை
  6. நீர்க்கட்டு

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. ..

அறிவியல் பெயர் தொகு

  1. Trianthema decandra


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சத்திச்சாரணை&oldid=1900258" இலிருந்து மீள்விக்கப்பட்டது