சந்திரமண்டலம்

தமிழ்

தொகு
சந்திரமண்டலம்:
--சந்திரனது வட்டம்--
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--चन्द्र + मण्डल--சந்த்3ர + மண்ட3ல--மூலச்சொல்
  • சந்திரன் + மண்டலம்

பொருள்

தொகு
  • சந்திரமண்டலம், பெயர்ச்சொல்.
  1. சந்திரனது வட்டம்
    (எ. கா.) சந்திரமண்டலம்போற் றாமோதரன் கையில் . . . ஏறி (திவ். நாய்ச். 7, 4)'
  2. ஆதித்தமண்டலத்திற்கு மேலுள்ளதும் புவர்லோகத்தைச் சார்ந்ததுமாகிய உலகம். (சி. போ. பா. 2, 3.)
  3. கபாலமத்தியிலுள்ள ஒரு யோக ஸ்தானம் (யோகா)--(வேதா. கட். 50.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. orb or disc of the moon
  2. the region or sphere of the moon believed to be above the sun's region
  3. moon-centre in the central portion of the skull, believed to be the seat of parā-šakti

விளக்கம்

தொகு
  • ...



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சந்திரமண்டலம்&oldid=1401632" இலிருந்து மீள்விக்கப்பட்டது