தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--सञ्ज्ञिन्--ஸஞ்ஞிந்--பொருள் 1 க்கு மூலச்சொல்
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--सन्निपात--ஸந்நிபா11--பொருள் 2 க்கு--மூலச்சொல்

பொருள்

தொகு
  • சன்னி, பெயர்ச்சொல்.
  1. பேருள்ளது, பெயர் படைத்தது
    (எ. கா.) யாவையுந் தோற்செவி யுடைய சன்னியாம் (மேருமந். 1352).
  2. சன்னி நோய்கள்(*) (சீவரட். 22.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்सञ्ज्ञिन्
  1. that which has a name
  2. diseases resulting from the morbid condition of the three bodily humours
  • thirteen in number, viz., kaṇṭa-kupcam, cimpakam, tāntirikam, pakkiṉa-nēttirakam, ruktākam, ciḵkulīkam, pira- lāpam, antakam, irattaṣṭīvi, cittavippiramam, cītāṅkam, karṇikam, apiṉṉiyācam

விளக்கம்

தொகு
  • (*)கண்டகுப்சம், சிம்பகம், தாந்திரிகம், பக்கினநேத்திரகம், ருக்தாகம், சிஃகுலீகம், பிரலாபம், அந்தகம், இரத்தஷ்டீவி, சித்த விப்பிரமம், சீதாங்கம், கர்ணிகம், அபின்னியாசம் என்ற பதின்மூன்றுவகைப்பட்ட சன்னிநோய்கள்.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சன்னி&oldid=1429064" இலிருந்து மீள்விக்கப்பட்டது