முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
சன்மானம்
மொழி
கவனி
தொகு
ஒலிப்பு
(
கோப்பு
)
பொருள்
சன்மானம்
(
பெ
)
அன்பளிப்பு
பரிசு
வெகுமதி
மொழிபெயர்ப்பு
தொகு
ஆங்கிலம் -
reward
சொற்றொடர் பயன்பாடு
தொகு
புலவரின் பாட்டைக் கேட்ட மன்னர் அவருக்கு பொற்காசுகளை
சன்மானமாக
வழங்கினார் (The king rewarded the poet with gold coins)
சன்மானத் தொகை (amount of the reward)