சப்யசாச்சி

சப்யசாச்சி தொகு

  1. மகாபாரதத்தில் அர்ஜுனனின் மற்றொரு பெயர்

பொருள் தொகு

  1. இது ஒரு வடமொழிச் சொல்
  2. சவ்ய என்றால் இடது சாச்சி என்றால் அருளப்பட்ட
  3. இரு கைகளையும் சமமாகப் பயன்படுத்தும் திறன் உள்ளவர்கள்
  4. பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் தன் இரு கரங்களால் அம்பு எய்தும் திறன் பெற்றவன்

ஆங்கிலம் தொகு

  1. ambidextrous
"https://ta.wiktionary.org/w/index.php?title=சப்யசாச்சி&oldid=1984908" இலிருந்து மீள்விக்கப்பட்டது