சமத்துக்காரன்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சமத்துக்காரன், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. திறமையுள்ளவன்
  2. ஆற்றலுள்ளவன்
  3. கெட்டிக்காரன்
  4. புத்திசாலி
  5. சமர்த்தன்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. a skilled man
  2. a man with ability
  3. a clever man
  4. an intelligent man

விளக்கம் தொகு

புறமொழிச்சொல்...வடமொழி..सामर्थ्य...ஸாமர்த்2- ய...என்னும் சொல்லை அடிப்படையாகக் கொண்டது...சிறந்த அறிவாற்றலோடு, திறமை, சக்தி, சமயோசித புத்தி, நிதானம், மதியூகத்தோடு கூடிய நபரை சமத்துக்காரன் என்பர்...இத்தகையோரையே மன்னர்கள் தங்கள் அமைச்சர்களாக பண்டைய நாட்களில் நியமித்துக்கொண்டனர்...

பயன்பாடு தொகு

ஒரு குடியரசு அல்லது முடியரசில் அமைச்சர்கள் நல்ல சமத்துக்காரர்களாக இருந்தால்தான், அந்த அரசு (நாடு) நன்கு முன்னேறும்.


( மொழிகள் )

சான்றுகள் ---சமத்துக்காரன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சமத்துக்காரன்&oldid=1223091" இலிருந்து மீள்விக்கப்பட்டது