ஒரே திணிவெண்ணையும் வேறுபட்ட அணுவெண்ணையும் கொண்ட வேறுபட்ட மூலகங்களின் அணுக்களே சமபாரங்கள் எனப்படும்.
(எ. கா.) - 4018 Ar உம் 4020 Ar