சமாசாரம்--வானொலி வழியாக
சமாசாரம்--தொலைக்காட்சி வழியாக

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சமாசாரம், .

பொருள்

தொகு
  1. செய்தி
  2. சங்கதி
  3. விஷயம்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. news
  2. affair
  3. matter

விளக்கம்

தொகு
திசைச்சொல்...வடமொழி समाचार...ஸமாசா1-ர...சமாசாரம்... நடந்த, நடக்கும்,நடக்கப்போகும் நிகழ்வுகளைத் தெரிவிப்பது சமாச்சாரமாகும்...இவை பலவித ஊடகங்களின் வாயிலாகத் தெரியப்படுத்தப்படும்...தினசரித் தாள்கள், வானொலி, தொலைக்காட்சி ஆகியவைகள் பொதுவான நிகழ்வுகளையும், மற்றும் நேரடித்தொடர்புகளால் பெறப்பட்ட சமாச்சாரங்களையும் மற்றும் தனிப்பட்டப் பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்டிருக்கும்...


( மொழிகள் )

சான்றுகள் ---சமாசாரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சமாசாரம்&oldid=1904855" இலிருந்து மீள்விக்கப்பட்டது