சமிதை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- சமிதை, பெயர்ச்சொல்.
- அத்தி , அரசு , ஆல் , இத்தி , கருங்காலி , நாயுருவி , பலாசு , மா ,வன்னி என ஒன்பதுவிதம் கூடிய வேள்விக்குரிய சுள்ளிவிறகு , ஓமவிறகு
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +