சமூலம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சமூலம், (உரிச்சொல்).
பொருள்
தொகு- வேர் முதல் இலை வரை உள்ள எல்லாம்
- வேரோடு
- அடியோடு
- முழுவதும்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Whole
- all
- right from the root to the leaves of a plant
விளக்கம்
தொகு- புறமொழிச்சொல்...வடமொழி..समूल...ஸமூல...சமூலம்...ச என்றால் உடன் (இடைச்சொல்) என்றும் மூலம் என்றால் வேர் என்றும் பொருள்...அதாவது வேரோடு என்னும் அர்த்தம்...
பயன்பாடு
தொகு- அந்தச் செடி மீண்டும் மீண்டும் முளைக்காமலிருக்க சமூலம் பிடுங்கி எறியவேண்டும்..
- ஆதாரம்....[1]