ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சமைதியம்(பெ)

  1. உள்தொடர்புகள் உள்ளவாறு பல்வேறு உறுப்புகளோ பகுதிகளோ இணக்கமுற ஒருங்கிணைந்து அமைக்கப்பட்ட ஓர் அமைப்பு அல்லது அமைப்பு முறை..

விளக்கம்

தொகு

சமைதியம் என்பது சமை என்னும் சொல்லில் இருந்து ஆக்கப்பட்ட பெயர்ச்சொல். சமை என்றால் கூட்டாக உருவாக்கு அல்லது அமை என்று பொருள்படும். எனவே சமைதியம் என்றால் பல்வேறு உறுப்புகளோ, கருத்துகளோ, அமைப்புகளோ ஒன்றோடு ஒன்று இணக்கமுற ஒன்றாக சேர்ந்து இருக்குமாரு அமைத்த அமைப்பை அல்லது அமைப்பு முறையைக் குறிக்கும்.

முறைமை

அமைப்பு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம் - system
"https://ta.wiktionary.org/w/index.php?title=சமைதியம்&oldid=1055457" இலிருந்து மீள்விக்கப்பட்டது