தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சம்சாரம், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. இல்லறம்
  2. மனைவி
  3. குடும்பம்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. family life
  2. wife
  3. family

விளக்கம் தொகு

  • திசைச்சொல்-வடமொழி...இல்லறமே நல்லறம் என்பர்...நல்லறத்தைச் சுட்டுவதே சம்சாரம்...சம்+சாரம் அதாவது நல்ல சாரம்/நெறி என்பதாம்...சம்சாரத்தை நடத்திச் செல்பவள் மனைவி....அந்த மனைவி அச்சாணியாக விளங்குவது குடும்பம்...

பயன்பாடு தொகு

  • இராமச்சந்திரன் இப்போது கலியாணம் செய்துகொண்டு சம்சாரம் செய்கிறான். (இல்லறம்)
  1. அவனுக்கு தன் சம்சாரம் என்றால் மிகுந்த ஆசை. (மனைவி)
  2. முருகனின் சம்சாரம் மிகப் பெரியது. (குடும்பம்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=சம்சாரம்&oldid=1913569" இலிருந்து மீள்விக்கப்பட்டது