சம மின்னழுத்தப் பரப்பு

தமிழ்

தொகு
 
சம மின்னழுத்தப் பரப்பு:
கோடிட்ட வட்டங்கள் சம மின்னழுத்தப் பரப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • சம மின்னழுத்தப் பரப்பு, பெயர்ச்சொல்.
  1. ஒரு பரப்பினுடைய அனைத்துப் புள்ளிகளும், சம மின்னழுத்தத்தில் உள்ளன எனில், அப்பரப்பு சம மின்னழுத்தப் பரப்பு எனப்படும்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. equipotential surface
"https://ta.wiktionary.org/w/index.php?title=சம_மின்னழுத்தப்_பரப்பு&oldid=1395503" இலிருந்து மீள்விக்கப்பட்டது