சயன கணபதி

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சயன கணபதி, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. படுத்த நிலையில் பிள்ளையார்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. lord ganapathi, the elephant-head hindu god, in decumbent state.

விளக்கம் தொகு

புறமொழிச்சொல்...வடமொழி...शयान...ஸயாந.. என்றால் படுத்திருக்கும் எனப்பொருள்...இந்து கடவுட்களில் கணபதி ஒருவரைத்தான் மற்ற தெய்வங்களைவிட அதிகமாக விதவிதமானக் கோலங்களில் வழிபடுவது தொன்றுதொட்டு வரும் மரபாகும்...அந்த வகையில் படுத்திருக்கும் கணபதியாக சயன கணபதி விளங்குகிறார்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=சயன_கணபதி&oldid=1443704" இலிருந்து மீள்விக்கப்பட்டது