சரக்கொன்றைப்பூ

சரக்கொன்றைப்பூ
சரக்கொன்றைப்பூ
சரக்கொன்றைப்பூ

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சரக்கொன்றைப்பூ, {{பெயர்ச்சொல்]]

பொருள்

தொகு
  1. சரக்கொன்றைப்பூ

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. Golden Shower flower

விளக்கம்

தொகு
  • இதன் மலர்களைச் சுத்தம் செய்து வதக்கி புளி, உப்பு, மிளகாய் சேர்த்து துவையல் செய்து சாதத்துடன் சாப்பிட்டால் மலந்தள்ளும்... மேலும் இதை முறைப்படி கியாழம் வைத்துப் பருக குடலில் ஏற்பட்ட நோய்களைப் போக்கும்...நீடித்துச் சாப்பிட நீரிழிவு போகும்...வயிற்றிலுள்ள கிருமிகள் மடியும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=சரக்கொன்றைப்பூ&oldid=1219264" இலிருந்து மீள்விக்கப்பட்டது