சருப்பம்
சருப்பம்
சருப்பம்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சருப்பம், .

பொருள்

தொகு
  1. பாம்பு
  2. நாகம்
  3. அரவம்
  4. பன்னகம்
  5. சர்ப்பம்



மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. snake
  2. cobra
  3. serpent



விளக்கம்

தொகு
திசைச்சொல்--வடமொழி--தத்சமம்---सर्प...ஸர்ப1-...சர்ப்பம்.



( மொழிகள் )

சான்றுகள் ---சருப்பம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சருப்பம்&oldid=1634321" இலிருந்து மீள்விக்கப்பட்டது