சவுக்கு(பெ)

  1. ஒரு வகை மரம். சவுக்கு மரம்
  2. கட்டிடங்கள் கட்டும்போது சாரம் கட்டுவதற்கு பயன்படும் ஒரு வகை மரம்.
  3. ஒரு பொருள்(பெரும்பாலும் மிருகங்களை அடிப்பதற்கு பயனாகிறது)
சவுக்கு:
சவுக்கு மரம்
சவுக்கு மரக்கட்டை
சவுக்கு:
சவுக்கு:
ஒருவன் சவுக்கு வீசுகிறான்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

ஒத்த சொற்கள்

தொகு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. casuarina
  2. .
  3. whip


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சவுக்கு&oldid=1187045" இலிருந்து மீள்விக்கப்பட்டது