சவுரி
சவுரி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெண்கள் தம்) தலைமுடியோடு இணைத்துப் பின்னிக்கொள்ள உருவாக்கப்பட்ட செயற்கை அல்லது இயற்கை முடிக்கற்றை
- (வட்டார வழக்கு): (தேங்காய்) மட்டை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- hair extension
- husk (of coconut); cord of coconut fiber
விளக்கம்
- சவுரியைப் பதனிட்டு, கயிறு திரிக்கப்படுகிறது. வட்டார வழக்கில் சவரி என்றும் வரும்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---சவுரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற