தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • சவைக்கோழை, பெயர்ச்சொல்.
  1. காண்க--சபைக்கோழை (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. one who is nervous in company or assembly

விளக்கம்

தொகு
  • மேடையேறி பெருந்திரளான மக்கள் முன்னால் பேசமுடியாமல், அச்சத்தின் காரணமாக, உடற்நடுக்கம் காணும் ஒருவன்/ள்/ர்.
  • பலரின் முன்னால் பேசப் பயப்படுபவன்/ள்/ர்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சவைக்கோழை&oldid=1452616" இலிருந்து மீள்விக்கப்பட்டது