சாட்டு வாக்கியங்கள்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சாட்டு வாக்கியங்கள் (Idioms and Phrases) ஒரு செயலோ, பொருளோ நேரடியான விளக்கத்தை கூறாமல் வேறு வகையில் கூறுவது.

தமிழில் சில உதாரணங்கள்:

'அவர் கம்பி எண்ணுகிறார்' என்றால் அவர் சிறையில் இருக்கிறார் என்று விளக்கம்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாட்டு_வாக்கியங்கள்&oldid=1056732" இலிருந்து மீள்விக்கப்பட்டது