சாணகச்சாறு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- சாணகச்சாறு, பெயர்ச்சொல்.
- (சாணகம்+சாறு)
- பஞ்சகவியம் என்றால் பசுமாட்டின் 1)சாணம், 2) சிறுநீர், 3) பால், 4) நெய், 5) தயிர் ஆகிய ஐந்துப் பொருட்களின் கலவையாகும்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Mixture of the five products of a cow, viz.,dung, urine, milk, ghee, and curd...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +