சாணக்கியன்

தமிழ்

தொகு
 
சாணக்கியன்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • சாணக்கியன், பெயர்ச்சொல்.
  1. வடமொழியில் அர்த்தசாஸ்திரம் இயற்றியவரும் சந்திரகுப்தமௌரியனுக்கு மந்திரியாக விளங்கியவருமாகிய அந்தணர்.
    (எ. கா.) காரியத்தாற் சாணக்கியன் (வீரசோ. அலங். 15, உரை)
  2. தந்திரக்காரன்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. The Brahmin minister of Candra-gupta Maurya and author of the Artha-šāstra in Sanskrit.
  2. Cunning, artful person



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாணக்கியன்&oldid=1276128" இலிருந்து மீள்விக்கப்பட்டது