சாணங்கி
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- சாணங்கி, பெயர்ச்சொல்.
- துளசி (மலை.)
- திருத்துழாய் (பேச்சு வழக்கு)
- குழிமிட்டான்
- செடிவகை. (L.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Sacred basil.... Ocimum sanctum...(தாவரவியல் பெயர்))
- Rough basil....Ocimum sanctum hirsutum...(தாவரவியல் பெயர்))
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +