சாண்டு
தமிழ்
தொகுபெண்களின் மாதவிலக்கு-விளக்கம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சாண்டு, பெயர்ச்சொல்.
பொருள்
தொகு- பூப்புநீர்.
- பெண்களுக்கு ஏற்படும் மாதாந்திர உதிரக்கழிவு
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- menstrual discharge.
விளக்கம்
தொகு- மாதந்தோறும் பெண்களின் சினை முட்டைகள் உடைந்து உதிரத்தோடும், துர்நாற்றத்தோடும் வெளியேறும் கழிவுகள்...
பயன்பாடு
தொகு- கிராம பகுதிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் வசவு மொழி...சாண்டை என்றும் சொல்லுவார்கள்.
- ஆதாரம்...[1]