சாண்மாதுரன்

தமிழ்

தொகு
 
சாண்மாதுரன்:
கந்தன்--முருகன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • சாண்மாதுரன், பெயர்ச்சொல்.
  1. முருகக்கடவுள். (இலக். அக.)
  • சமசுகிருதத்தில் षाण्मातुर--ஷாண்மாது1ர் என்றால் ஆறு தாய்களை உடையவன் என்றுப்பொருள்...முருகக்கடவுள் தாய்போன்று ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் தமிழில் 'சாண்மாதுரன்' என்று அழைக்கப்படுகிறார்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Skanda...A Hindu God, generally known as Murugan in Tamil Country.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாண்மாதுரன்&oldid=1393952" இலிருந்து மீள்விக்கப்பட்டது