தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • சாபலம், பெயர்ச்சொல்.
  1. வானகணிதவாக்கியவெண்.
  2. விடாப்பற்று.
    தன் சாப லாதிசயத்தாலேயும் (ஈடு, 4, 2, ப்ர.)
  3. எளிமை.
    தந்தைபோ ரழிந்துபோன சாபலங் கண்டு வெம்பி (பாரத. நிரை. 95).

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - cāpalam
  1. (Astronomy) Anamolistic equation
  2. Persistence, firm attachment
  3. discomfiture
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாபலம்&oldid=1384135" இலிருந்து மீள்விக்கப்பட்டது