தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • சாம்பவன், பெயர்ச்சொல்.
  1. சிவனை வழிபடுவோன்.
  2. இராமாயணத்தில் கூறப்படும் கரடிவேந்தன்
    • சாம்பவன் திரிந்தெனத் திரிந்து சாற்றினான் (கம்பரா. எழுச்சிப். 8).

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=சாம்பவன்&oldid=1972693" இலிருந்து மீள்விக்கப்பட்டது