சாயான்னம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சாயான்னம்,
பொருள்
தொகு- மாலைப்பொழுது.
- சாயங்காலம்
- மாலையிற் செய்யும் வழிபாடு.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- Evening
- Evening worship
- eventide
விளக்கம்
தொகு- புறமொழிச்சொல்...வடமொழி...सायाह्न...ஸாயாஹ்ந...சாயான்னம்....மாலைப்பொழுது என்றுப்பொருள்.
- மாலைவேளைகளில் நடத்தப்படும் பூசைகளுக்கும் சாயான்ன பூசை என்பர்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சாயான்னம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி