சாயை
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தொகுசாயை, .
- சாயல்
- நிழல்
- எதிரொளி உரு
- அருவம்
- ஜாடை
- ஒப்பு
- சுவடு
- பிம்பம்வடமொழி
- பிரதிபிம்பம்வடமொழி
- பிரதேசம்வடமொழி
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- shadow
- imag
- reflection
- shade
- apparition
- Resemblance
- likeness
- Region
- Trace
விளக்கம்
தொகு- புறமொழிச்சொல்...வடமொழி...சா2யா...வேர்ச்சொல்...இது மேற்கண்டவாறு பற்பல அர்த்தங்களைத்தரும் ஒருபொருட்பன்மொழிச் சொல்லாகும்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சாயை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி