சாரிகை
1. நெடுஞ்சாரிகை திரிந்தான் (கம்பரா. நிகும்பலை.104) 2. Horse-riding; வையாளி. சாரிகைப் புள்ளர்(திருவிருத். 19) 3. Onward movement; கதி.சாரிகை மறுத்து (பரிபா. 6, 36) 4. Whirlwind;சுழல்காற்று. (பிங். ) 5. வட்டமாயோடல்; வையாளி; கதி; சுழற்காற்று; நாகணவாய்ப்பறவை; கவசம்; சுங்கம்; பக்கம். 6. movement, ride, stroll; 2. a myna, நாகணவாய்ப்புள்; 3. armour, coat of mail, போர்க்கவசம்; 4. (Hind.) toll, duty, சுங்கம். 7. Running round, passing round in a circle, வட்டமாயோடல். 2. Whirl wind, சுழல்காற்று. 3. (a change of சாரி, 6.) Dice, சூதாடுகருவி. 4. W. p. 839. SARIKA. A kind of daw of Maina taught to speak, the நாகணவாய்ப்புள். 5. (a change of Sa. Salika. W. p. 84.) Duty, toll, tax, சுங்கம். (நிகண்டு.) 6. (a change of சாலிகை.) Armor, mail, கவசம். (சது.) (p.)