சாளரம்(பெ)

  1. காற்று அல்லது ஒளி புகுவதற்காக வீட்டுச் சுவர்களிலும், வண்டிகளின் பக்கவாட்டிலும் இருக்கும் திறப்புகள். பெரும்பாலும், மரம், கண்ணாடி அல்லது கம்பிகளிலான கதவுகளைக் கொண்டிருக்கும்.
  2. கணினி. கணினித் திரையின் ஒரு பகுதி. இது பிற கோப்புப் பார்வைகளிலிருந்து தனித்த இன்னொரு செயல்பாடு அல்லது பார்வைக்கு உதவுகிறது.
சாளரம்:
வீட்டுச் சாளரம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
கணினித் திரையில் ஓர் உலாவியின் சாளரம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம் - window.
"https://ta.wiktionary.org/w/index.php?title=சாளரம்&oldid=1968813" இலிருந்து மீள்விக்கப்பட்டது