சாவகம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சாவகம், .
பொருள்
தொகு- ஆசிய நாடுகளான மலேசியா, இந்தோனேசியா தேயங்களின் பகுதிகள்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- ancient tamil name for parts of malaysia & indonesia
விளக்கம்
தொகு- தற்போது கிழக்காசிய நாடுகளான மலேசியா மற்றும் இந்தோனேசியா நாட்டுத் தீவுகளான சுமத்ரா, ஜாவா ஆகிய இடங்களுக்குப் பண்டையத் தமிழ்ப்பெயர்...பண்டையத் தமிழர்கள் வியாபாரத் தொடர்புகள் வைத்துக்கொண்ட கடல் கடந்த நாடுகளில் இந்த நிலப்பரப்புகளும் அடக்கம்...
இலக்கியம்
தொகுசிங்களம் புட்பகம் சாவக -- மாகிய
தீவு பலவினுஞ் சென்றேறி -- அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு.
--மகாகவி பாரதியார்
( மொழிகள் ) |
சான்றுகள் ---சாவகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி