சாஷ்டாங்க நமஸ்காரம்
தமிழ்
தொகுசாஷ்டாங்க நமஸ்காரம், .
பொருள்
தொகு- ஒரு தெண்டன் செய்யும் (வணங்கும்) முறை.
- தரையில் எட்டு அங்கம் பதியுமாறு வணங்குதல்.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- a way of expressing respects to elders , gods and heads of religion.
- prostration in which the eight limbs of the body (forehead, two shoulders, two hands, chest, two knees) touch the ground
விளக்கம்
தொகு- புறமொழிச்சொல்....வடமொழி....साष्ट + अङ्ग = साष्टङ्ग + नमस्कार.... ஸாஷ்ட1-+ அங்க3-=ஸாஷ்டா1-ங்க3-+ நமஸ்கா1-ர = சாஷ்டாங்க நமஸ்காரம்...(எட்டு+உறுப்பு+வணக்கம்)....எண் எட்டின் தொகுப்பை வடமொழியில் ஸ + அஷ்ட1-= ஸாஷ்ட1- என்பார்கள்....இந்தச் சொல்லில் எட்டு உடலுறுப்புகளைக் குறிக்கும்....பெரியோர்களையும், இறைவனையும், மத குருக்களையும் வணங்கும் ஒரு முறை...தரையில் குப்புறப்படுத்து கைகளை தலையின் மீது குவித்து உடலின் எட்டு அங்கங்களும் அதாவது நெற்றி, இரு தோள்கள் இரு கைகள், மார்பு இரு கால் முட்டிகள் உட்பட ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் பதிய வணங்கும் முறை...இந்து மற்றும் புத்த சமயத்தவர் இந்த முறையில் வணக்கம் செலுத்துவர்...