தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்---शिश्न--ஶிஶ்ந--மூலச்சொல்

பொருள்

தொகு
  • சிசுனம், பெயர்ச்சொல்.
  1. ஆணுறுப்பு
  2. ஆண்குறி


விளக்கம்

தொகு
  • இனப்பெருக்கச் செயலில் ஈடுபடவும், சிறுநீர் கழிக்கவும் ஆண்களுக்கு இரு தொடைகளுக்கிடையே அமைந்திருக்கும் வெளிஉறுப்பு.


"https://ta.wiktionary.org/w/index.php?title=சிசுனம்&oldid=1400993" இலிருந்து மீள்விக்கப்பட்டது