சிட்டிகைப் பொருள் எடுக்கும் முறை

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சிட்டிகை, .

பொருள்

தொகு
  1. ஒரு 'கிள்ளு' அளவானது

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. quantity of a pinch

விளக்கம்

தொகு
  • கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் குவித்து எடுக்கப்படும் பொருளின் அளவு.

பயன்பாடு

தொகு
  • மோரில் ஒரு சிட்டிகை உப்புப்போட்டு குடிக்கக் கொடுங்கள்..
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிட்டிகை&oldid=1217200" இலிருந்து மீள்விக்கப்பட்டது