சிணுக்குதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- சிணுக்குதல், வினைச்சொல்.
- சிக்குப்படுத்துதல்
- சிறிதுசிறிதாகத் தருதல்
- விட்டு விட்டு வருதல்
- துளித்தல்
- உடன்படாமையை உணர்த்த முகத்தைக் கோட்டுதல்
- சீண்டுதல்
- பிள்ளையைத் திருடுதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +