முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
சிணுங்கல்
மொழி
கவனி
தொகு
உள்ளடக்கம்
1
சொல்:
2
பொருள்
3
பயன்பாடு
4
மொழிபெயர்ப்புகள்
சொல்:
தொகு
சிணுங்கல்
பொருள்
தொகு
சிணுங்கல்
(
வி
)
மூக்காலழுதல்
ஏங்கியிருந்து சிணுங்கி விளையாடும் (திவ். பெரியதி. 10, 5, 1)
மழை தூறுதல்.
(உள்ளூர் பயன்பாடு)
கொஞ்சுதல்
பயன்பாடு
தொகு
அவன் தன் சகோதரியைப் பார்த்து சிணுங்கினான்.
மொழிபெயர்ப்புகள்
தொகு
ஆங்கிலம்
whining
,
whimper
To
drizzle
To
caress
,
fondle