தமிழ்

தொகு
 
சிதவல்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • சிதவல், பெயர்ச்சொல்.
  1. மண்சட்டி முதலியவற்றின் உடைந்த துண்டு
    (எ. கா.) சிதவலோடொன் றுதவுழி (பதினொ.ராந். திருவிடை. மும். 7)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Broken piece, as of a pot



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிதவல்&oldid=1258424" இலிருந்து மீள்விக்கப்பட்டது