தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • சிந்தாமணி, பெயர்ச்சொல்.
  1. இராகவகை (பரத. ராக. 103.)
  2. விரும்பிய வனைத்துங் கொடுக்கவல்ல தெய்வமணி.
    சிந்தா மணி தெண்கட லமிர்தம் (திருக்கோ. 12)
  3. சீவகசிந்தாமணி.
    சிந்தா மணி யோதி யுணர்ந்தார் (சீவக. 3143)
  4. ஒருவகை மருந்து
  5. குளம்புக்குமேலுள்ள குதிரைச்சுழி. (அசுவசா. 12.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - Sinthā-maṇi
  1. A specific melody-type
  2. A mythical gem believed to yield to its possessor everything that is desired
  3. An ancient Jaina epic
  4. A compound medicament
  5. Auspicious curl-mark just above horse's hoofs
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிந்தாமணி&oldid=1990964" இலிருந்து மீள்விக்கப்பட்டது