சிமிழ்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ) சிமிழ்
- வட்ட வடிவ கலன்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Round-shaped container.
- Long canister, especially something like bazooka canister
விளக்கம்
- கைக்குள் அடங்கக்கூடிய மூடியுடனான ஒரு சிறு கோப்பை...வேலைப்பாட்டுடன் கூடியதாகவும், மரம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களால் செய்யப்பட்டதாகவும் இருக்கும்... இதில் மங்களகரமாக குங்குமத்தை வைத்துக்கொள்ளவே பெண்கள் பெரிதும் பயன்படுத்துவர்.
- இது படைத்துறையில் பசூக்கா போன்றவற்றின் கணையான உந்துகணைகள் வைக்கும் நீளமான கொள்கலனையும் குறிக்கும்