சிம்புட் பறவை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பழந்தமிழிலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள, எட்டுக்கால்கள் இருந்ததாகக் கூறப்படும் ஒரு வகைப் பறவை.
வாக்கியப் பயன்பாடு
தொகுசிம்புட்பறவையே! சிறகை விரி! எழு! -- பாரதிதாசன்.
ஒத்த சொற்கள்
தொகுவாருண்டம், அம்பரவாணம், சம்பரம், வருடை, துரோணம், சரபம் ஆகியன எண்கால்புள் எனப் பிங்கல நிகண்டு கூறுகிறது.