சிருங்கி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- சிருங்கி, பெயர்ச்சொல்.
- குதிரையின் காதடியிலுள்ள தீச்சுழி வகை (சுக்கிர. 316.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- An inauspicious mark at the base of a horse's ear
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +