பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
|
- சிறப்பியல்பு, பெயர்ச்சொல்.
- சிறப்பு + இயல்பு = ஒரு பொருளுக்கு, செயலுக்கு மட்டுமே காணப்பெரும் இயல்பு
- characteristic
- specially abled
பயன்பாடு
- ஒவ்வொரு நாட்டிற்கும் தனிபட்ட ஒரு சிறப்பியல்பு இருக்கும் , நம்முடைய இந்தியாவிற்கு மதங்களும் , நம்முடைய காலச்சாரமும் தான் சிறப்பியல்பு